நாக்பூர் : மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - தனது செயல்பாடின்மையையும், தனது மந்தமான பொருளாதாரக் கொள்கைகளால் நமது நாட்டை புதிய பிரச்சனைகளுக்கு இழுத்துச் சென்றதையும் மறைத்து- தேர்தலைச் சந்திப்பதற்காகவே போர் முழக்கத்தை எழுப்பி வருகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றியுள்ளது.