மும்பை : மும்பை தாக்குதல்களில் வங்கதேச பயங்கரவாத அமைப்பான ஹியூஜிக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளதை மராட்டிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.