புது டெல்லி : மார்புத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவர் நல்லமுறையில் ஒத்துழைக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.