புது டெல்லி : பயங்கரவாதத்திற்கு தனது மண்ணில் முடிவு கட்டப்படும் என்று பாகிஸ்தான் அளித்துள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் அவை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.