புது டெல்லி : இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியின் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் லாகூரில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முகவர்களால் தாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய அயலுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.