புது டெல்லி : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்புள்ளது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி- மூனிடம் விளக்கிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.