புதுடெல்லி : ''இலங்கையில் அப்பாவி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத அளவுக்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது'' என்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.