புது டெல்லி : பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க இன்னும் அதிகமான முயற்சிகளை வளரும் நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்றும், இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் தொழில்மயமான நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்தது.