மும்பை : மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயணித்த மீன்பிடி படகில் கிடைத்த தடயங்களில் உள்ள மரபணுவும், பிடிபட்டுள்ள ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் மரபணுவும் ஒத்துப்போகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.