புது டெல்லி : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களின் மீது பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.