விஜயவாடா : பாரதிய ஜனதா தலைமையிலான தேச ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் என்ன விலைக் கொடுத்தாவது பயங்கரவாதத்தை தடுக்கும் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார்.