லக்னோ : பாபர் மசூதி இடிப்பிற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுத்தான் கடந்த 1992இல் உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியதாகவும், பா.ஜ.க.வை அடியோடு ஒழிப்பதே தனது குறிக்கோள் என்றும் உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.