புது டெல்லி : சர்வதேசப் பயங்கரவாத இயக்கமான அல்- காய்டாவுடன் தொடர்புடையதாக ஒரு இந்தியர்தான் ஸ்பெய்னில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.