புது டெல்லி : பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.