அகமதாபாத் : அகமதாபாத்தில் 57 உயிர்களைப் பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக மேலும் 5 குற்றப்பத்திரிகைகளை நகரக் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.