புதுச்சேரி : இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு புதுவையில் முழு ஆதரவு கிடைத்துள்ளது.