புது டெல்லி : அணு மின் உலைகளை அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தத்தில் ஃபிரான்ஸ் நிறுவனமான அரேவா-வுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அணு சக்தித் துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியா 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விடுபட்டுக் கையெழுத்திட்டுள்ள முதலாவது ஒப்பந்தம் இது.