காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி புதனன்று டாமன் போய்ச் சேர்ந்தார். அங்கு நானி டாமனையும், மோடி டாமனையும் இணைக்கும் புதிய பாலத்தைத் திறந்து வைக்கிறார்.