புதுடெல்லி: சுவாசக் கோளாறு மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எய்மஸ் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.