புதுடெல்லி: இலங்கையில் சிறிலங்க படையினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கவலை தெரிவித்துள்ளார்.