புது டெல்லி : இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜி. மாதவன் நாயர் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பாரத் அஸ்மிதா தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.