ஜெய்ப்பூர் : நமது ஒற்றுமையை நமது அண்டை நாட்டினர் சிலர் (பாகிஸ்தான் உள்பட) விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி குற்றம்சாற்றினார்.