புது டெல்லி : இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.