புதுச்சேரி : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழு நாளை அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தின்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் வி.வைத்தியலிங்கம் எச்சரித்தார்.