புதுச்சேரி : இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரியில் பல்வேறு தரப்பினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.