ஜம்மு : ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.