புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது. ஏப்ரல்- மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.