மதுரை : இந்தியாவும் ஐ.நா.வும் உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் நடந்து வரும் போரை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.