ஜெய்ப்பூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழிக்க அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தைரியம் இல்லை என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.