புதுடெல்லி: கோவாவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவருக்கு மட்டும் 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.