புதுச்சேரி : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கல்லூரிகளைக் காலவரையன்றி மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.