மும்பை : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் காவல்துறை காவலை- குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகின் ஓட்டுநரைக் கொன்ற வழக்கில்- பிப்ரவரி 13 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.