புது டெல்லி : முறையான இந்திய விசாக்களுடன் நமது நாட்டிற்கு வரும் வங்கதேசத்தவர்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 பேர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும், தாய் நாட்டிற்கு திரும்புவதில்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாக எச்சரித்துள்ளது.