நாக்பூர்: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 15 காவல்துறை அதிகாரிகளை நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.