புதுடெல்லி: புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்ற தனியார் விமானத்தை 163 பயணிகளுடன் கடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.