ராஞ்சி : ஜார்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவது அந்த மாநில அரசியல் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.