பெங்களூரு : ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் ஏவிய தகவல் தொடர்பு தெயற்கைக்கோள் W2M, அதன் மின்கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டதால், ஏவப்பட்டு 6 வாரங்களுக்குள் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது.