புது டெல்லி : இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.