புது டெல்லி : தன்னைப் பதவிநீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, பொதுத் தேர்தல் நடத்தும் பணிகளைத் தான் கவனித்துக்கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.