மும்பை: மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வெங்சர்க்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.