ஹைதராபாத் : தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள பரிந்துரையை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.