புது டெல்லி : மும்பைத் தாக்குதல் விசாரணை தொடர்பாகப் புதிய தகவல் ஒன்று இந்தியாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கூறியுள்ளதை மறுத்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.