புது டெல்லி : தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி அனுப்பியுள்ள பரிந்துரை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.