புதுச்சேரி : புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர் நடத்தும் நான்கு மாடி விடுதி மீது 8 பேர் கொண்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.