புதுச்சேரி : இலங்கையில் சிறிலங்க இராணுவத்தினர் நடத்தும் தாக்குதலில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.