பாட்டியாலா: பாஞ்சாப்பின் பாட்டியாலா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்து சில நாட்களே ஆன 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.