புதுடெல்லி: தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவியில் இருந்து நீக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளார்.