சென்னை: இலங்கை இனப் பிரச்சனைக்கு, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, விரைவாக அமைதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.