ஜம்மு : கடந்த 1995 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ஜம்முவில் நடந்த விழாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.