புது டெல்லி : பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்குவதை பிப்ரவரி 13ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.